ஜாகுவார் குரூப் வழங்கும் எஸ்கோ, இந்தியாவின் முன்னணி பாத் மற்றும் சானிடரிவேர் பிராண்டாகும். இது ஃபாஸெட்டுகளில் பல்வேறு ரகங்களிலான டிஸைன் மற்றும் செயல்பாடுகளை வழங்குகின்றன. எங்களின் விசாலமான பாத்ரூம் குழாய்கள் மற்றும் கிச்சன் ஃபாஸெட்டுகள் உங்கள் வித்தியாசமான டெகோர் ஸெட்டிங்குகளுக்கு பொருந்தும் வகையில் அழகாக கலந்து அவற்றின் அழகை மென்மேலும் கூட்டுகிறது. ஸிங்கிள் - லீவர், குவார்டர்-டர்ன், மற்றும் ஹாஃப்-டர்ன் ஃபாஸெட், சிக்கனமான விலையில் ஸ்தம்பிக்க வைக்கும் நவீன குளியலறை ஃபாஸெட்டுகளை தேடும் பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய எங்களுக்கு வழி செய்கிறது.
எஸ்கோ ஃபாஸெட்டுகளின் சிறப்பம்சங்கள்
ஸ்டைல் மற்றும் டிஸைனில் துணச்சலான, நவீன மற்றும் அற்புத தன்மையைக் கொண்டிருக்கும் எஸ்கோ-வின் ஃபாஸெட் ரேன்ஜ்கள் சமையலறை அல்லது குளியலறை உடங்கள் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு கோணத்திலும் துல்லியத்தன்மையை உங்களுக்கு தருவதற்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எஸ்கோ ஃபாஸெட்டின் அதிநேர்த்தியான உற்பத்தித் திறன் மற்றும் சிறப்பம்சங்கள் அவற்றை மற்றவற்றைக் காட்டிலும் தனிச்சிறப்பாக காட்டுகின்றன:
குரோம் ஃபினிஷ் :
குரோம் ஃபினிஷ், பளபளக்கும் வெளிப்புற லேயராகும், அது ஒவ்வொரு எஸ்கோ புராடக்டிற்கும் கண்ணாடி போன்ற கிளாசிக் ஃபினிஷை தருகிறது. குரோம் ஃபினிஷ் அரிமானத்தை எதிர்க்க உதவுவதோடு உக்கிரமான, கடுமையான பருவநிலை நிலவரங்களை தாங்கக் கூடிய திறனை அளித்து லேசான அளவில் தேய்மானத்தையே ஏற்படுத்துகிறது. 450+ மணி நேரத்திற்கும் அதிகமான சால்ட் ஸ்ப்ரே பரிசோதனை எங்கள் ஃபாஸெட்டுகள் உறுதியான, நீடிய உழைப்பு கிடைப்பதை உறுதி செய்கிறது
ஏரேட்டர்ஸ்:
எல்லா எஸ்கோ பேஸின் மிக்ஸர்களும் ஓர் ஏரேட்டருடன் பொருத்தப்பட்டு கிடைக்கின்றன - ஃபாஸெட் ஏரேட்டர் என்பது தண்ணீர் அதிக ஓசையை எழுப்பாமல் மென்மையான ஓட்டத்தோடு தண்ணீரோடு காற்றையும் கலக்கிறது. அவை தண்ணீரையும் மிச்சப்படுத்துகின்றன.
இண்டக்ரேட்டெட் ஹனிகோம்ப் - வடிவமைப்பிலான ஏரேட்டர் சுண்ணாம்பு படிமானம் ஏற்படாமல் தடுக்கிறது
ஈடிணையற்ற வாரண்டி:
எங்கள் பொருட்கள் மிகத் துல்லியத்தன்மையுடன் உருவாக்கப்பட்டு மிகவும் கடுமையான தர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் படுகின்றன. எஸ்கோ ஃபாஸெட் இணையற்ற 10-ஆண்டு வாரண்டியுடன் கிடைக்கின்றன.
எளிதான பராமரிப்பு:
எங்களின் தர சான்றளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சிறப்பாக பயிற்சியளிக்கப்பட்டிருக்கும் தொழில் வல்லுநர்களின் விசாலமான நெட்வொர்க் எஸ்கோ பொருட்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் அவற்றை பராமரித்து பாதுகாத்து வைத்துக் கொள்வதை மிகவும் எளிதாக்கி விடுகின்றன.
மென்மையான இயக்கம்:
நிலையான லீவர் செயல்பாட்டு பரிசோதனை தாக்குப்பிடிக்கும் திறனை சோதித்துப் பார்ப்பதற்காக 2 லட்சத்துக்கும் அதிகமான சைக்கிள்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றன. உங்களுடன் பலதலைமுறைகளுக்கு இருக்க வேண்டும் எங்கள் புராடக்டுகளும் அந்த அளவுக்கு நீடித்து இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
எஸ்கோ-வில் மேற்கொள்ளப்படும் தர பரிசோதனைகள்
உங்கள் குளியலறை இடத்துக்கான சரியான ஃபாஸெட்டை தேர்வு செய்து கொள்வதற்கான வழிகாட்டி
மிகச் சரியான ஃபாஸெட்டுகள் அல்லது தண்ணீர் பைப்புகளை தேர்வு செய்வது மிகவும் சவாலான வேலையாகும். ஆகவே கிளியலறைக்கு சரியான தண்ணீர் ஃபாஸெட்டுகளை நீங்கள் தேர்வு செய்ய உதவுவதற்கு நீங்கள் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள்.
குளியறை ஃபாஸெட்ஸ், சமையலறை ஃபாஸெட்ஸ் அல்லது கிளியறை மிக்ஸர் டேப்ஸை தேர்வு செய்வது என்று வரும்போது எஸ்கோ-வைவிட வேறெதுவும் உங்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ள முடியாது. உங்கள் வீட்டின் எல்லா ஏரியாக்களுக்கும் நாங்கள் நூற்றுக்கணக்கான ஆப்ஷன்களை அளிக்கிறோம். அவை நீடித்து உழைக்கவல்லவை, சிறப்பாக இயங்க கூடியவை மற்றும் மிகவும் அழகானவை. வால் மிக்ஸர்கள், பேஸின் மிக்ஸர்கள், பேஸின் டேப்ஸ், ஷாவர் ஃபாஸெட்ஸ். ஷாவர் டேஸ், வாட்டர் மிக்ஸர் ஸெட்ஸ்,பாத்ரூம் அக்சஸரீஸ் மற்றும் கிச்சன் அக்சஸரீஸ் உள்ளிட்ட பிரமாண்டமான செலக்ஷனிலிருந்து நீங்கள் விரும்புவதை தேர்வு செய்து கொள்ளுங்கள்."