வர்த்தக விசாரிப்புவர்த்தக விசாரிப்பு டீலர்ஷிப்பைக் கண்டறியவும்டீலர்ஷிப்பைக் கண்டறியவும்

எங்களைப்பற்றி

ஜாகுவார் வழங்கும் எஸ்கோ

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, பாத்ரூம் பிராண்டான எஸ்கோ இந்தியாவின் நெறிபடுத்தப்பட்டிருக்கும் பாதிங் தொழில்துறையில் முன்னிலை வகித்து வருகிறது. எஸ்கோ குரூப் நிஜ குவாலிடி மற்றும் நம்பகமிக்க சர்வீஸ்களின் மதிப்பை பலதலைமுறைகளாக வெளிப்படுத்திக் காட்டி வருகிறது. இந்த பிராண்டு குவாலிடி மற்றும் டிஸைனிங்கில் சிக்கனத்தன்மைக்கு தூண்களாக விளங்கி வருவதோடு செயல்பாட்டுத் தன்மையுள்ள புராடக்டுகளை வழங்கி மிகவும் குறைந்த விலையில் சொந்தமாக்கிக் கொள்ளக் கூடிய பேரழகு கொண்ட புராடக்டுகளுக்கு வாக்குறுதி அளிக்கிறது. இந்த பிராண்டு இந்தியா முழுவதும் டயர்-II, III & IV நகரங்களில் தனது தடத்தை வெகு வேகமாக பதித்து வரும் நிலையில், எஸ்கோ 4000+ ஸ்டோர்களில் ரீடெய்லில் இயங்கி வருகிறது. ஜாகுவார் குரூப் 2023-க்குள் இந்த ரீடெய்ல் ஸ்ட்ரெங்க்த்தை 5000+ அவுட்லெட்டாக உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.

எஸ்கோ, இந்தியாவில் பிராண்டட் பாத் ஃபிட்டிங்ஸின் கருத்துக்கு முன்னோடியாக திகழ்வதோடு இன்று மார்க்கெட்டில், மிக மதிப்பு மிக்க பெயராக விளங்குகிறது. இந்த பிராண்டு இப்போது பாத் ஃபிட்டிங்ஸ், சானிடரிவேர், வாட்டர் ஹீட்டர் மற்றும் பாத்ரூம் அக்சஸரீஸ்களில் விசாலமான டிஸைன்களோடு முழுமையான பாத்ரூம் தீர்வுகளை வழங்குகிறது. முன்னணி பிராண்டுகளில் கம்பீரமாக தனித்து நிற்கும் பிராண்டு எஸ்கோ இரண்டு முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் 10 ஆண்டு வாரண்டியின் வாக்குறுதியோடு அசல் குவாலிடி மற்றும் நம்பகமிக்க சர்வீஸை பிரதிபலித்து வருகிறது.

Jaquar Head Office

குரூப்

  • ஜாகுவார், உலகின் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஏஷியா-பசிஃபிக், ஆப்ரிக்கா மற்றும் SAARC பிராந்தியங்களைச் சார்ந்த 55-க்கும் அதிகமான நாடுகளில் இயங்கி வரும் அதிவிரைவாக வளர்ந்து வரும் பாத் பிராண்டுகளில் ஒன்றாகும்.
  • இந்தியாவில் 7 அதி-நவீன உற்பத்தி கூடங்கள் மற்றும் தென் கொரியாவில் ஒன்று என 3,30,000 சதுர மீட்டரில் மாடர்ன் மெஷின்கள் மற்றும் பிராசஸ்களை கொண்டிருக்கிறது.
  • பிவாடியில் 4 பிளான்டுகள் (ஃபாஸெட்டுகளுக்கு 1, லைட்டிங்கிற்கு 1 மற்றும் ஷாவர் என்க்ளோஸர்களுக்கு 1)
  • 1 வெல்னஸ் பிளான்ட் – மானேசர் (குளோபல் ஹெட்குவார்ட்டர்ஸ்)
  • 1 சானிடரிவேர் பிளான்ட் – குஜராத்தில் மிகப் பெரிய பிளான்ட்
  • குண்ட்லி, ஹரியானாவில் 1 வாட்டர் ஹீட்டர் பிளான்ட்
  • தென் கொரியாவில் 1 பிளான்ட்
  • ஆண்டுதோறும் 3.8 மில்லியன் சானிடரிவேர் பீசஸ்களை டெலிவரி செய்து வருகிறது.
  • ஆண்டுதோறும் 2.9 மில்லியனுக்கும் அதிகமான பாத்ரூம்களை டெலிவரி செய்து ஆண்டுதோறும் 39 மில்லியனுக்கும் அதிகமான பாத் ஃபிட்டிங்ஸை உற்பத்தி செய்கிறது.
  • உலகெங்கும் 12000-க்கும் அதிகமான அர்ப்பணிப்புமிக்க தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறது.
  • இதன் வகையிலேயே மிகச் சிறந்த கஸ்டம்ர் சர்வீசிற்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஜாகுவார் குரூப் தற்போது 1200 அனுபவமிக்க சர்வீஸ் டெக்னீஷியன்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
  • ஜாகுவார் குரூப் வெவ்வேறு பிராண்டுகளின் வாயிலாக பாத்ரூம் மற்றும் லைட்டிங் தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
  • ஜாகுவார் குரூப்பின் தற்போதைய டர்ன்ஓவர் எண்ணிக்கை: 2023-24-ம் ஆண்டு: 6565 கோடி