ஜாகுவார் குரூப் எஸ்கோ-வின் ஸ்விட்ச்சை தட்டி விட்டு கதகதப்பான நிம்மதியான குளியலைப் பெறுங்கள். பல்வேறு ஷேப்புகள் மற்றும் கெபாசிடிகளில் கிடைக்கும் எங்கள் வாட்டர் ஹீட்டர்கள் இணையற்ற சிக்கனத் திறன் மற்றும் ஸ்தம்பிக்க வைக்கும் டிஸைனின் பர்ஃபெக்ட் காம்பினேஷனாகும். அவை உங்கள் இல்லத்திற்கு எடுப்பான தோற்றத்தை சேர்க்கின்றன.
எங்களின் விஸ்தீரணமான எல்லை மற்றும் கெபாசிடியை கொண்ட சிறந்த வாட்டர் ஹீட்டர்கள் உங்களுக்கு அதிஉன்னதமான பாதுகாப்பு மற்றும் தங்கு தடையில்லாமல் சூடான தண்ணீரை வழங்குவதற்காக பாதுகாப்பானதாகவும், நீடித்து உழைக்க கூடியதாக இருக்கும் விதமாகவும் டிஸைன் செய்யப் பட்டிருக்கின்றன.
ஸ்ட்டண்ணிங் வைப்பது. ஸ்லீக் மற்றும் பாதுகாப்பானது. எஸ்கோ வாட்டர் ஹீட்டர் ரேன்ஜ் எவ்விதமான பாத்ரூமுக்கும் ஓர் பர்ஃபெக்ட் அடிஷனாகும். இதனுடன் சேர்ந்து வரும் அபரிமிதமான சிறப்பம்சங்கள் அவற்றை உங்கள் பாத்ரூமுக்கான உகந்த வாட்டர் ஹீட்டர்களாக்குகின்றன:
ஹை-குவாலிடி கிளாஸ் லைன்டு இன்னர் டேங்க்
எங்கள் வாட்டர் ஹீட்டர்கள் கிளாஸ்-லைன்டாக இருப்பதால் அது அவற்றை அரிமானத்தை எதிர்க்க கூடியதாகவும் நீடித்து உழைக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. இந்த கிளாஸ்-லைன்டு டேங்க், உப்புத் தண்ணீர் காரணத்தால் வாட்டர் டேங்க்கின் பரப்புகளில் படியும் சுண்ணாம்பு படிமானம் மற்றும் ஹீட்டரில். தங்கி விடும் அழுக்குகளின் மிச்சத்தையும் எதிர்க்கும் திறன்கொண்டிருக்கின்றன. இது அப்ளையன்ஸ் நீண்ட காலத்திற்கு உழைப்பதை அதிகரித்து உங்கள் குளியல் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
எனர்ஜியை மிச்சப்படுத்தும் ஹை-டென்ஸிடி PUF இன்சுலேஷன்
எங்கள் வாட்டர் ஹீட்டர்களின் CFC இல்லாத ஹை-டென்ஸிடி, PUF இன்சுலேஷன் தண்ணீரை சூடாக வைத்திருந்து எனர்ஜி உபயோகத்தை குறைத்து எனர்ஜி சிக்கனத் திறனை அதிகரிக்கச் செய்கின்றன.
இன்கோலாய் ஹீட்டிங் எலிமென்ட்
எங்கள் வாட்டர் கீஸர்கள் ஓர் இன்கோலாய் ஹீட்டிங் எலிமென்டை கொண்டிருக்கின்றன. அதுவே உன்னதமான ஹீட்டிங் பெர்ஃபார்மென்ஸை வழங்குகின்றன. இந்த ஹீட்டிங் எலிமென்ட், ஹை டெம்ப்பரேச்சரில் கார்போனைசேஷன் மற்றும் ஆக்ஸிடேஷனை எதிர்க்கும் திறனை கொண்டிருக்கின்றன.
மேக்னீசியம் அனோடு ராடு
எங்கள் வாட்டர் ஹீட்டர்கள், டேங்க்கில் ஏதாவது அரிமானத்தை ஏற்படுத்தும் எலிமென்டிலிருந்து டேங்க்கை பாதுகாக்க கூடிய ஓர் மேக்னீசியம் அனோடு ராடு உடன் கிடைக்கின்றன.
BEE ஸ்டார் ரேட்டிங்
ஒவ்வொரு எஸ்கோ வாட்டர் ஹீட்டரும் ஒரு BEE ஸ்டார் ரேட்டிங்கை தாங்கி வருகின்றன. அது ஹீட்டரிந் எனர்ஜி சிக்கனத் திறன் மற்றும் செலவை மிச்சப்படுத்தும் திறனை உபயோகிப்பவருக்கு தெரிவித்து விடுகிறது.
மல்டி - ஃபங்க்ஷன் ஸேஃப்டி வால்வு
ஒவ்வொரு வாட்டர் ஹீட்டர் கீஸரும் ஒரு மல்டி ஃபங்க்ஷன் ஸேஃப்டி வால்வு பொருத்தப்பட்டு இருக்கிறது. அது 8 பாருக்கும் மிகுதியான பிரஷ்ஷரை தடுக்கிறது, ஹை பிரஷ்ஷரின்போது ஏற்படும் கோளாறுகளை தடுக்கிறது. பாதுகாப்பை நிச்சயப்படுத்துவதோடு, இந்த வால்வு பிரஷ்ஷர், வாக்யூம், நான்-ரிடர்ன் மற்றும் டிரெனிங்கையும் ரிலீஸ் செய்கிறது.
துருப்பிடிக்காத பாடி
எங்கள் வாட்டர் டேங்க்குகளில் ஒரு பிளாஸ்டிக் அவுட்டர் பாடி உள்ளது. அது குளியறை மற்றும் சமயலறையில் வெக்கை மற்றும் ஈரமான நிலவரங்களில் உபயோகிக்க ஏற்றதாக்கி விடுகிறது.
மிகச் சிறந்த விலையில் குவாலிடி
சிக்கன விலைகளில் இந்தியாவில் கிடைக்கும் மிகச் சிறந்த வாட்டர் ஹீட்டர்கள்
சிறந்த வாட்டர் ஹீட்டர்கள் கண்டிப்பாக விலை உயர்வானதாகத்தான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எஸ்கோ ஒருசிலது
பவர் ஸேவர்களை வழங்குகிறது
எங்கள் வாட்டர் கீஸர் ஹீட்டர்கள் தண்ணீர் போதுமான அளவுக்கு சூடாக விடும்போதே ஹீட்டிங்கை ஆட்டோமேடிக்காக நிறுத்தி விடுகிறது. இதில் இருக்கும் ஹை டென்ஸிடி PUF இன்சுலேஷன் மற்றும் கிளாஸ் லைன் கோட்டிங் காரணத்தால் மின்சார உபயோகம் குறைவாகவே ஆகிறது.
ஹை-குவாலிடி பாதுகாப்பு சிறப்பம்சங்கள்
ஒவ்வொரு வாட்டர் ஹீட்டரும் உங்களுக்கு பாதுகாப்பான அனுபவத்தை தருவதற்காக அதி உன்னத பாதுகாப்பு சிறப்பம்சங்களை வழங்குகின்றன.
ஜாகுவார் குரூப் வழங்கும் எஸ்கோஇரண்டு வகையான வாட்டர் ஹீட்டர்களை வழங்குகிறது.
எஸ்கோ வழங்கும் வாட்டர் ஹீட்டர்கள் சமையலறைகள் போன்ற இடங்களில் உங்களுக்கு உடனடி உயோகத்திற்கு தேவைப்படும் கதகதப்பான தண்ணீரை தருவதற்கு மிகவும் ஏற்புடையதாகும். அவை குறைவாக ஸ்டோர் செய்து வைத்து தண்ணீரை அதிவிரைவாக சூடாக்கி விடுகிறது.
ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர்கள், பிற்பாடு உபயோகித்துக் கொள்வதற்காக உங்களுக்கு ஏராளமான தண்ணீர் தேவைப்படும் குளியறை போன்ற இடங்களுக்கு மிகவும் ஏற்றதாகும். அவை அதிக அளவில் ஸ்டோர் செய்து வைத்து தண்ணீரை சூடாக்குவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்கின்றன.
பாத்ரூமுக்கு வாட்டர் ஹீட்டரை வாங்குவது கடினமான வேலையாக தோன்றும், ஆனால் ஜாகுவார் வழங்கும் எஸ்கோ-வை நீங்கள் சுலபமாக வாங்க முடியும். பல்வேறு ஸைஸ்கள். விதம் விதமான டிஸைன்கள், விசாலமான கெபாசிடி ரேன்ஜ் மற்றும் சிக்கன விலைகள் எஸ்கோ வாட்டர் ஹீட்டர்களை மிகச் சிறந்த சாய்ஸாக்குகின்றன.