ஷவர்களின் ஸ்டைலிஷ் எல்லையில் இருந்து உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து நீரோட்டத்தை அனுபவியுங்கள். ஒவ்வொரு நாள் குளியலையும் புத்துணர்வூட்டும் அனுபவமாக மாற்றி நீங்கள் விரும்பும் ஷாவர்ஸை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Gஜாகுவார் குரூப் வழங்கும் எஸ்கோ-வின் ஸ்டைலிஷ் எல்லை உடன் நீரோட்டத்தை அனுபவியுங்கள். நீடித்து உழைக்கவல்ல, ஸ்தம்பிக்க வைக்கும் விசாலமான ஷாவர்களில் இருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள். அவை உங்கள் பாத்ரூமின் கலையம்சத்துக்கு அழகை சேர்க்கும் அதே வேளையில் சௌகரியமான மற்றும் நிம்மதியான ஷாவரிங் னுபவத்தை அளிக்கின்றன.
எஸ்கோ-வின் ஷாவர்களை மிகவும் சிறப்பானதாக்குவது எது
உங்கள் பாத்ரூமில் எஸ்கோ ஷாவரில் குளிப்பது புத்துணர்வூட்டுவதாக இருக்கும். மென்மையான மற்றும் ஸ்லீக் டிஸைன்களில் இருந்து வெவ்வேறு விதமான ஷாவர் டிஸைன் வரை, எங்கஶ் ஷவர்களில் ஏராளமான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. எங்கள் ஷாவர்களின் மேலும் அதிக சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளவும், அதை ஏன் நீங்கள் வாங்க வேண்டும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும் என்பதை அறியவும் கீழே தரப்பட்டிருக்கும் விவரங்களை பாருங்கள்.
எங்கள் கிளியறை ஷவர்கள் ABS (அக்ரிலோனிடிரைல் பூடாடியன்ஸ் ஸ்டைரின்) பாடியுடன் கிடைக்கின்றன, கட்டுறுதி மிக்க தெர்மோபிளாஸ்டிக் பாலிமரான இது நடித்து உழைக்க வல்லது மற்றும் நச்சுத்தன்மை அற்றது.
இதில் பொருத்தப் பட்டிருக்கும் ரூபிடி கிளீனிங் ஸிஸ்டத்தால் ஷவர்களை சுத்தம் செய்து சீராக பராமரிப்பு இன்னும் அதிக எளிதாகிறது. இது உபயோகிப்பாளர் ஷவரில் படியும் அழுக்கு மற்றும் பராக்டீரீயாவை, ஷாவர்ஹெட்ஸை லேசாக தேய்த்தாலே அவற்றை அகற்ற வழி செய்து விடுகிறது.
எங்களின் ஷவர்கள் குறைவான தண்ணீர் பிரஷ்ஷரிலும் கூட மிகச் சிறப்பான ஃபாளோவை அளிக்கும் விதமாக டிஸைன் செய்யப் பட்டுள்ளன.
ஜாகுவாரின் சித்தாந்தங்களால் பயிற்சியளிக்கப் பட்டிருக்கும் எங்கள் ஆஃப்டர் –சேல்ஸ் டீம் உங்கள் முகத்தில் லேசான கவலை ரேகைகள் படிந்திருந்தாலும் அவற்றை களைவதற்கு உதவுகின்றன.
திக்குமுக்காட வைக்கும் அழகு மற்றும் அதிநேர்த்தியான செயல்பாடுகளுக்கு மேலும் மகுடம் சூட்டும் விதமாக எங்கள் புராடக்டுகள் 10 ஆண்டு வாரண்டியை தாங்கி வருகின்றன.
ஓவர்ஹெட் ஷவர் sஸீலிங் அல்லது சுவரின் மீது பொருத்தப் பட்டிருக்கும் நாஸிலில் இருந்து தண்ணீர் ஷவரை மழைத் தூறலாய் கொட்டுகிறது. அவை உங்களுக்கு மேலும் அதிக ஆடம்பரமான ஷாவரிங் அனுபவத்தை தருகின்றன. அதோடு மகத்தான விதமாக தண்ணீரையும் சேமிக்க உதவுகின்றன. உங்களுக்கு ஓவர்ஹட் ஷாவர்களின் வெரைட்டி வேண்டுமென்றால், மிகவும் சிக்கனமான விலைகளில் மகத்தான ஸெலக்ஷன் எஸ்கோ-விடம் உள்ளது.
ஹேண்ட் ஷவர் உங்கள் குளியறைக்கு ஓர் நேர்த்தியான சேர்க்கையாகி விடும். அது உங்கள் நாளை புத்துணர்வூட்டும் விதமாக தொடங்க அல்லது நாள் முழுவதும் உழைத்து சோர்ந்த பிறகு நிம்மதி உணர்வை அளிக்கின்றன. எஸ்கோ வழங்கும் ஹேண்ட் ஷாவர்களின் மகத்தான ஸெலக்ஷனுடன் உங்கள் தேவைகளுக்கு கச்சிதமாக பொருந்தும் ஹேண்ட் ஷவர்களை நீங்கள் நிச்சயம் தேர்ந்து கொள்வீர்கள். அதோடு சிக்கனமான வகையில் சிறப்பான லக்ஸரி என்று வரும்போது எங்கள் ஷவர்களின் விலை ஈடிணையற்றதாகும். எங்களின் ஸிங்கிள் –ஃப்ளோ ஹேண்ட் ஷவர் மற்றும் மல்டி-ஃப்ளோ ஹேண்ட் ஷவர்களின் எல்லையிலிருந்து நீங்கள் விரும்புவதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கேள்வி 1: ஷாவர்களுக்கு எஸ்கோ டீலர்ஷிப்பை பெறுவது எப்படி?
குளியறைகளை எடுத்துக் கொண்டாலே, ஷவர்கள் அவற்றின் முக்கிய பாகமாகி விடுகின்றன. நல்ல ஷவர் குளியல் நீங்கள் உங்கள் நாளை மன மகிழுவுடன் தொடங்குவதற்கு வழி செய்து விடுகிறது. அது உங்கள் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு அளிக்கவும் உதவுகின்றன. நீங்கள் எஸ்கோ டீலர்ஷிப்பாக விரும்புகிறீர்கள் என்றால், முறையே அதன் திளை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். (முகவரி மற்றும் கான்டாக்ட் விவரங்களை தெரிந்து கொள்ள காணவும் – https://www.esscobathware.com/find-dealership
கேள்வி 2: சிறந்த ஷவர் ஹெட் தரத்தை எஸ்கோ எவ்வாறு சீராக பராமரிக்கிறது?
எஸ்கோ பாத்வேர் உங்களுக்கு 65 மிமீ முதல் 125 மிமீ டயாமீட்டர் வரை தொடங்கும் ஷவர்களின் விசாலமான எல்லயை வழங்குகிறது. இந்த ஷவர்கள் எல்லாமே அவற்றின் தரம் மற்றும் சீரிய செயல்பாடுகளுக்காக முழுமையாக பரிசோதிக்கப் பட்டிருக்கின்றன. ஓவர்ஹெட் ஷாவர்களுக்காக ABS பாடி மற்றும் மல்டி-மோடு ஆப்ஷன்களுடன், எஸ்கோ உங்களின் நீண்ட குளியலுக்காக ஹேண்ட் ஷாவர்களின் ரேன்ஜையும் அளிக்கிறது. இதன் உயர் தரமான குரோம் பிளேட்டிங், இந்த ஷாவர்களை நீடித்து உழைக்க கூடியதாகவும், அதிக மினுமினுப்பை கொண்டதாகவும் ஆக்குகின்றன. எஸ்கோ ஷாவர்களின் ரிப்-இட் டெக்னாலஜி லேசாக தேய்ப்பது மூலமாக ஷாவர் நாஸிலில் படியும் எல்லா சுண்ணாம்பு படிமானங்களையும், அழுக்குகளையும் அகற்றி விடுகிறது. அதனால் உங்கள் ஷாவர் ஒவ்வொரு முறை உபயோகிக்கும்போதும் முழுமையாக நிரம்பியும், சுத்தம் சுகாதாரமானதாகவும் ஆகி விடுகிறது.
கேள்வி 3: நீங்கள் ஏன் எஸ்கோ ஷவரையே தேர்வு செய்ய வேண்டும்?
பிரமாதமான ஷவர் குளியல் உங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்வளிக்கிறது. உங்கள் கிளியலறைக்கு எஸ்கோ ஷவரை தேர்வு செய்வது நீங்கள் எடுத்த முடிவை மதிப்புள்ளதாக்கி விடுகிறது. ஓவர்ஹெட் மற்றும் ஹேண்ட் ஷவர்களின் விசாலமான எல்லை உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனை அளிக்கின்றன. உங்கள் ஷவர் குளியலின் அனுபவத்தை ஆனந்தமாக அனுபவிக்கும் விதமாக உங்களுக்கு பல்வேறு ஸைஸ்கள் மற்றும் மோடுகளில் ஷாவர்கள் கிடைக்கின்றன. இதன் புதுமையான ரப்-இட் கிளீனிங் டெக்னாலஜி ஒவ்வொரு முறையும் இதை சீராக பராமரிப்பதை எளிதாக்கி விடுகிறது. இதன் கட்டுறுதியான/ அரிமானம் அற்ற ABS பாடி மற்றும் குவாலிடி குரோம் பிளேட்டிங் ஷவரின் பளபளப்பை பல்லாண்டு காலத்திற்கு சீராக பராமரித்து உங்கள் பாத்ரூமை பார்க்க ஆவலுள்ளதாக்கி விடுகிறது.
கேள்வி 4: எஸ்கோ பாத்வேர் இந்தியாவிலேயே மிகச்சிறந்த பாத் மற்றும் ஷவர் கம்பெனிகளில் ஒன்றாக திகழ்வது ஏன்?
அறுபது ஆண்டு காலமாக, எஸ்கோ பாத்வேர் இந்தியாவின் மிகச் சிறந்த ஷவர் பிராண்டாக திகழ்ந்து வருகிறது. இவற்றின் டிஸைன், குவாலிடி, சீரிய செயலாற்றல் மற்றும் ஆஃப்டர் சேல் சர்வீஸ், இதன் வகையிலேயே மிகச் சிறந்த புராடக்டுகளை வழங்குவதற்கான மிக முக்கியமான அளவுருக்களாகும். எஸ்கோ சானிடரி ஐட்டங்கள் அல்லது புராடக்டுகள் அவற்றின் நிஜ வேல்யூ மற்றும் நம்பகமிக்க சர்வீஸ்களுக்காக 1960-ம் ஆண்டு முதல் பெயர் பெற்றவையாகும். சிக்கனமான விலை மற்றும் இதன் பேரன்ட் குரூப்பின் (ஜாகுவார் குரூப்) உற்பத்தித் திறனின் சித்தாந்தங்களோடு எஸ்கோ புதிய இந்தியாவை உருவாக்குவதில் எல்லா அளவு முறைகளிலும் எப்போதுமே நம்பகமிக்கதாக இருக்கின்றன.