Trade EnquiryTrade Enquiry Find DealershipFind Dealership

எலிமென்ட்ஸ்

கர்வி டிஸைன் மற்றும் மென்மையான ஃபினிஷில் உங்கள் பாத்ரூமுக்கு ஸ்டைலை சேர்க்க உதவும் மாடர்ன் சானிடரிவேர்

Urinal

Urinal

Code: ECS-WHT-251
MRP: ₹1,400.00
(Inclusive of all taxes)
Urinal

Urinal

Code: ECS-WHT-253
MRP: ₹1,590.00
(Inclusive of all taxes)
Showing 41 to 42 of 42 (3 Pages)

உங்கள் பாத்ரூமின் அழகு தோற்றத்தை எஸ்கோ வழங்கும் சானிடரிவேர்களின் அற்புதமான எல்லை உதவியுடன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லுங்கள். ஒவ்வொன்றும் உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு கச்சிதமாக பொருந்தும் விதமாக டிஸைன் செய்யப்பட்டிருக்கின்றன.

 
  • 10 year warranty
  • Coordinated Design
  • Efficient flushing
  • Load bearing tests
  • Trap glazzing
  • After sales service

எவ்விதமான குளியறைக்கும் சான்டரிவேர் என்பது ஓர் ஆத்தியாவசியமான அம்சமாகும். இந்த ஃபிக்சர்கள் நடைமுறை நோக்கங்களை நிறைவு செய்வதோடு மட்டுமின்றி, ஸ்பேசின் ஒட்டுமொத்த அழகிய தோற்றத்துக்கும் பெரும் பங்களிப்பை நல்குகின்றன. மெல்லிய மாடர்ன் டிஸைன்கள் தொடங்கி மேலும் பாரம்பரிய ஆப்ஷன்கள் வரை, எந்த ஸ்டைல் விருப்பத்துக்கும் பொருத்தமான விசாலமான ரேன்ஜிலான சானிடரிவேர்கள் கிடைக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, எளிதாக சுத்தப்படுத்தக் கூடிய, நீடித்த உழைப்பை தரக் கூடிய மெட்டீரியல்களிலான சானிடரிவேர்கள் உங்கள் பாத்ரூம் எப்போதும் சுத்தம் சூகாதாரமாக இருப்பதை நிச்சயப் படுத்துகின்றன.

ஜாகுவார் குரூப் வழங்கும் சானிடரிவேர் புராடக்டுகள்

வாஷ்பேஸின்:

வாஷ் பேஸின் என்பது ஓரூ ஸிங்க் ஆகும், அது கைகளை கழுவுவதற்காக டிஸைன் செய்யப்பட்டிருக்கின்றன. ஜாகுவாரக் குரூப்பின் எஸ்கோ, டைனிங் ஹால்களுக்கான வாஷ்பேஸின்கள் உட்பட எல்லா வகையான இடங்களுக்கும் பொருத்தமான வாஷ்பேஸின் மாடல்களின் வெரைட்டியை அளிக்கிறது. குளியறை வாஷ் பேஸின்கள் பல்வேறு ஸைஸ்கள் மற்றும் கனவுகளில் கிடைக்கும் இவை உங்கள் இடத்திற்கு கச்சிதமாக பொருந்துவதை நிச்சயப் படுத்துகின்றன, இவை உயர் தரமான மெட்டீரியல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால் உங்களுக்கு நீடித்த உழைப்பு கிடைப்பது நிச்சயமாகிறது.

கம்மோடு:

கம்மோடு என்பது, மாடர்ன் பாத்ரூம்களுக்காக டிஸைன் செய்யப் பட்டிருக்கும் ஸீட் ஆகும். ஜாகுவார் குருப்பின் எஸ்கோ, கம்மோட ஸீட்ஸ் மற்றும் கம்மோட பேன்கள் போன்ற ஆப்ஷன்களில் வெஸ்டர்ன் கம்மோடுகளை அளிக்கின்றன. அவற்றை சுத்தம் செய்து பராமரிப்பது மிகவும் எளிதாகும் மற்றும் இவற்றில் ஒருசில பாத்ரூம் கம்மோடு ஆப்ஷனுடன் கிடைக்கின்றன அவை ஒட்டுமொத்த டிஸைனுக்கு ஸ்டைல் டச்சை தருகின்றன.

யூரினல்கள்

யூரினல் பேஸின்கள் ஆண்களின் உபயோகிப்பிற்காக டிஸைன் செய்யப் பட்டுள்ள ஒரு வகையான டாய்லெட் ஃபிக்ஸராகும். ஜாகுவார் குரூப்பின் எஸ்கோ ஆண்களுக்கான யூரினல் பாட்ஸ் உட்பட டாய்லெய் பேஸின்களை அளிக்கிறது. அவை சுத்தம் செய்வதற்கு எளிதான மெட்டீரியல்களால் தயாரிக்கப்பட்டு சுத்தம் சுகாதாரமாக இருப்பதற்கும் பராமரிக்க எளிதாக இருப்பதையும் நிச்சயப் படுத்துகின்றன. இதற்கும் கூடுதலாக, வெவ்வேறு யூரினல் ஸைஸ்கள் மற்றும் யூரினல் கனவுகள் எவ்வகையான வாஷ்ரூமுக்கும் பொருத்தமாக அமைந்து விடுகின்றன. ஜாகுவார் குரூப்பின் எஸ்கோ யூரினல்கள் செயல்பாடு மற்றும் வேலை செய்யும் திறனை கவனத்தில் கொண்டு தயாரிக்கப் பட்டிருப்பதால் எந்த விதமான பாத்ரூமுக்கும் அவற்றை நடைமுறைக்கு ஏற்றதாகவும், ஸ்டைலிஷ் சாய்ஸாகவும் ஆக்கி விடுகின்றன.

எஸ்கோ-வின் சானிடரிவேர்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

  • சிக்கனத்தன்மை:எஸ்கோ புராடக்டுகள் புராடக்டின் தரம் எதையும் விட்டுக் கொடுக்காமல் அவற்றுக்கு மிகவும் சிக்கனமான விலை வைக்கப் பட்டிருக்கிறது.
  • வாரண்டி:எஸ்கோ ஸானிசரிவேர் ஐட்டங்கள் 10 ஆண்டு வாரண்டியை கொண்டிருக்கின்றன.அதநால் அதிநேர்த்தியான குவாலிடி மற்றும் நீடித்த உழைப்பு நிச்சயமாகிறது
  • எளிதான இன்ஸ்டாலேஷன்:ஜாகுவார் குரூப்பின் எஸ்கோ ஸானிடரிவேர்களை சுலபமாக பொருத்துவதை கவனத்தில் கொண்டு டிஸைன் செய்யப் பட்டிருக்கின்றன. அவை தெளிவான இன்ஸ்டால் செய்யும் விவரக் குறிப்புகளோடு கிடைக்கின்றன மற்றும் எவ்விதமான கிளியறைக்கும் எளிதாக பொருந்தும் விதமாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. அப்படியென்றால், இன்ஸ்டால் செய்யும் செலவில் நீங்கள் செமிக்க முடியும் மற்றும் இந்த பிராசஸ் தொல்லையற்றது என்றே அர்த்தமாகும்.
  • தரம்:ஜாகுவார் குரூப்பின் எஸ்கோ மார்க்கெட்டில் கிடைக்கும் மிகச் சிறந்த பாத்வேர் பொருட்களை வழங்குகிறது, உயர் தரமிக்க மெட்டீரியல்களைக் கொண்டு தயாரிக்கப் பட்டிருக்கும் இவை நீண்ட காலம் உழைக்கும் விதமாக தயாரிக்கப் பட்டிருக்கின்றன. அவர்களின் இந்த புராடக்டுகள் நீடித்த உழைப்பு, செயல்பாடு மற்றும் ஸ்டைலை கவனத்தில் கொண்டு தயாரிக்கப் பட்டுள்ளன, அதனால் நீங்கள் செலவிடும் பணத்துக்கு மிகச் சிறந்த மதிப்பு கிடைக்கிறது. கூடுதலாக, அவர்களின் புராடக்டுகள் கடுமையான தர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் படுவதால், நீங்கள் மிகச் சிறப்பானதையே பெறுகிறீர்கள் என்பது நிச்சயமாகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

Q. இந்தியாவில் எஸ்கோ டாய்லெட்டின் விலை என்ன? இந்தியாவில் வெஸ்டர்ன் கம்மோடின் மிகச் சிறந்த ஸைஸ் என்ன?

A. இந்தியாவில் எஸ்கோ டாய்லெட் ஸீட்டின் விலை ரேன்ஜ் ரூ.2,550 முதல் ரூ.14,900 ஆகும்.

Q. இந்தியாவில் வெஸ்டர்ன் கம்மோடின் சிறந்த ஸைஸ் என்ன?

A. இந்தியாவில் உகந்த கம்மோடு ஸைஸ் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்து வேறுபடக் கூடும், ஆனால் பொதுவாக ஸ்டாண்டர்டு கன அளவுகள் தோராயமாக உயரத்தில் 15 இன்ச் மற்றும் அகலத்தில் 14 இன்ச்களாக இருக்கும். வெஸ்டர்ன் கம்மோடுக்கான ஸைஸை தேர்வு செய்யும்போது குளியறையில் கிடைக்கும் ஸைஸை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியமாகும்.

Q. இந்தியாவில் மிகச் சிறந்த கம்மோடு எது?

A. இந்தியாவில் மிகச் சிறந்த வெஸ்டர்ன் கம்மோடு டிஸைன் தனிநபர் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வித்தியாசப்படும். சில பிரபல டிஸைன்களில் ஒன்-பீஸ் அல்லது டூ-பீஸ் கம்மோடுகள், வால் மவுன்டெட் கம்மோடு அல்லது வால் ஹங் ஸீட்டுகள் மற்றும் ரிம்லஸ் கம்மோடு உள்ளிட்டவையாகும். கிடைக்க கூடிய இடம், பட்ஜெட் மற்றும் சுலபமான பராமரிப்பு போன்ற காரணிகளையும் நீங்கள் கம்மோடை தேர்வு செய்யும்போது யோசித்துப் பார்க்க வேண்டும்.

Q. கம்மோடில் நாம் டாய்லெட் பேப்பரை ஃப்ளஷ் செய்ய முடியுமா?

A. ஃப்ளஷ் டேங்க் கொண்ட வெஸ்டர்ன் கம்மோடில் டாய்லெட் பேப்பரை ஃப்ளஷ் செய்வது பொதுவாக பாதுகாப்பானதாகும். இருப்பினும், ஃப்ளஷ் செய்யப்படும் அந்த டாய்லெட் பேப்பர் அதிக திக்கானதாக இருக்க கூடாது. அப்படி டாய்லெட் பேப்பர் திக்கானதாக இருந்தால் அது பைப்புகளில் அடைப்பை ஏற்படுத்தி விடும்.

Q. கம்மோடுகள் ஏன் வாட்டர் குளோஸெட்டுகள் என்றழைக்கப் படுகின்றன?

A. “வாட்டர் குளோஸெட்"" என்ற வார்த்தை பொதுவாக கம்மோடு என்று மாறி மாறி உபயோகிக்கப் படுகிறது மற்றும் இது கம்மோடு ஸீட் கவர் மற்று ஒர ஃப்ளஷ் டேங்க்கை கொண்டிருக்கிறது. வாட்டர் குளோஸெட் தனியாக இணைக்கப்பட்டிருக்கும் ரூமில் அமைந்துள்ளது அது பொதுவாக ஃப்ளஷிங்கிற்காக வாட்டர் ஸப்ளையைக் கொண்டுள்ளது.

Q. இந்தியாவில் எவ்வகையான வாஷ் பேஸின் சிறந்ததாகும்?

A. இந்தியாவில் குளியறை அல்லது அலுவலகத்திற்கான சிறந்த வாஷ் பேஸின் தனிநபர் விருப்பம், பட்ஜெட் மற்றும் கிடைக்க கூடிய இடத்தைப் பொறுத்து வித்தியாசப்படக் கூடும். ஒருசில பிரபல ஆப்ஷன்களில் பெடஸ்டல் வாஷ் பேஸின், வால் மவுன்டெட் வாஷ் பேஸின் மற்றும் கவுன்ட்டர் டாப் வாஷ் பேஸின்களும் உள்ளடங்கும். உங்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த வாஷ் பேஸினைதேர்வு செய்யும்போது அவற்றின் டிஸைன், விலை மற்றும் வாஷ் பேஸின் நீண்ட காலத்திற்கு உழைக்கும் தன்மை போன்ற காரணங்களை நீங்கள் யோசித்துப் பார்க்குமாறு பரிந்துரைக்கப் படுகிறது.

Q. யூரினல் எதற்காக பயன்படுத்தப் படுகிறது?

A. ஆண்களுக்கான யூரினல் பாட் சிறுநீர் கழிப்பதற்காக டிஸைன் செய்யப்பட்டிருக்கும் ஓர் பிளம்பிங் ஃபிக்ஸராகும். அவை வால் மவுன்டெட் மற்றும் ஃப்ளோர் மவுன்டெட் போன்ற பல்வேறு மெட்டீரியல்கள் மற்றும் டிஸைன்களில் கிடைக்கின்றன. இந்த டாய்லெட் பேஸின் விலை பிராண்டு மற்றும் சிறப்பம்சங்களைப் பொறுத்து வேறுபடுகிறது.,யூரினல்கள் ஸ்பேஸ் மற்றும் தண்ணீரை சேமிப்பதற்காக அதிக நடமாட்டம் உள்ள டாய்லெட்டுகளுக்கான சுத்தம் சுகாதாரமான சீரிய திறனுள்ள ஆப்ஷனாகும்.