எஸ்ஸென்ஷியல்கள் உங்கள் பாத்ரூமை பார்க்க அழகானதாகவும், செயல்படக் கூடியதாகவும் ஆக்குகின்றன, ஆனால் மிகச் சரியான பாத்ரூம் அக்சஸரிகள் மட்டுமே உங்கள் பாத்ரூமை முழுமை செய்கின்றன. உங்கள் பாத்ரூமின் கலையம்சத்துக்கு, ஜாகுவார் குரூப்பின் எஸ்கோ வழங்கும் நேர்த்தியான பாத்ரூம் அக்சஸரீஸ்களை சேர்த்து அழகூட்டுங்கள். இந்த பாத்ரூம் அக்சஸரிஸ்கள் பாத்ரூமுக்கு எடுப்பான தோற்றத்தை அளித்து அதற்கு அதிக செயல்பாட்டுத் திறனை அளிக்கின்றன.
பாத்ரூம் அக்சஸரீஸ் பாத்ரூம் அனுபவத்தை முழுமையாக்கி அதன் அழகுக்கு விசேஷவிதமாக எதையாவது சேர்க்கிறது. பாத்ரூம் அக்சஸரீஸ் உங்கள் பாத்ரூமுக்கு பர்சனல் டச்சை அளிக்கின்றன. விசாலமான பாத்ரூம் அக்சஸரீஸை வழங்கும் ஜாகுவார் குரூப்பின் எஸ்கோ நீங்கள் பிரவேசிக்கும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு மகத்தான அனுபவம் கிடைப்பதை நிச்சயப் படுத்துகின்றன.
டவலை தொங்க விடும் டவல் ரெய்ல்கள் உங்கள் பாத்ரூமுக்கு மிகவும் அத்தியாவசியமானதாகும். பொதுவாக அவை ஈரமான, டிரை டவல்களை தொங்க விடுவதற்காக உபயோகிக்கப் படுகின்றன.
டவல் ஷெல்ஃப் டவர் பார் மற்றும் ஸ்டோரேஜ் ஷெல்ஃபின் காம்பினேஷனாகும். இந்த ஸ்டோரேஜ் ஷெல்ஃபுகளில் நீங்கள் ஃப்ரஷ் டவல்களை அழகாக மடித்து வைத்துக் கொள்ளலாம், அதேவேளையில் உபயோகித்த டவல்களை டவல் ரெய்ல்களில் தொங்க விடலாம்.
சோப்பு டிஷ்கள் சோப்பிலிருந்து வடியும் தண்ணீரை வெளியேற்றி சோப் பாரை ஈரமில்லாமல் வைத்துக் கொள்ள உதவுகின்றன. பொருத்தமான சோப் டிஷ் உங்கள் பாத்ரூம் மற்றும் பேஸினை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளும்.
டம்ப்ளர் ஹோல்டர் டம்ப்ளர் ஹோல்டர், டூத்பிரஷ்கள் மற்றும் டூத்பேஸ்ட்டை ஸ்டோர் செய்து வைப்பதற்காக உபயோகிக்கப் படுகின்றன. ஆனால் ஏராளமான பேர்கள் அதை மவுத்வாஷ் கப் அல்லது வாட்டர் கப்பாக உபயோகிக்கிறார்கள்.
டாய்லெட் பேப்பர் ஹோல்டர் டாய்லெட் பேப்பர் ரோல்களை தொங்க விடுவதற்காக உபயோகிக்கப் படுகின்றன. அவை பொதுவாக சுலபமாக எட்டி எடுப்பதற்காக டாய்லேட் ஸீட்டுக்கு வெகு அருகாமையிலேயே பொருத்தி வைக்கப் படுகின்றன. .
ஹூக்ஸ்சிறிய பாத்ரூம் அக்சஸரீஸ் ஆகும், அவை கிளாஸ் வைப்ஸ், பாத்ரூம் கிளீனர்கள், ஏர் பிரஷ்னர்கள், ஹேர் டிரையர்கள், கர்லிங் அயர்ன்கள் லூஃபாஸ் அல்லது பாத்ரூம் ஸ்பான்ஜ்களை தொங்க விடுவதற்கு உதவுகின்றன. எஸ்கோ டபுள் கோட் ஹூக் மற்றும் ஸிங்கிள் ரோப் ஹூக்கை வழங்குகிறது.
ஜாகுவார் குரூப் வழங்கும் எஸ்கோ, உங்கள் பாத்ரூம் ஸெட் அக்சஸரீஸ் தேவைகளுக்கு ஒன்-ஸ்டாப் தீர்வாகும். டவல் ஹோல்டர்கள் தொடங்கி சோப் டிஷ்கள் வரை எங்களிடம் அனைத்தும் உள்ளன. எங்கள் பாத்ரூம் அக்சஸரீஸின் குவாலிடி, எங்கள் எல்லா புராடக்டுகளும் நீடித்து உழைப்பதை நிச்சயப் படுத்துகின்றன. இந்த குவாலிடி மற்றும் பியூட்டி மிக அதிகமான விலைகளில் இல்லை, காரணம் ஜாகுவாரின் எஸ்கோ வழங்கும் பாத்ரூம் அக்சஸரீஸ் அனைத்துமே மிகவும் சிக்கனமான விலைகளில் கிடைக்கின்றன. அதிக பணம் செலவழிக்காமலேயே ஜாகுவார் குரூப் வழங்கும் எஸ்கோ-வை தேர்வு செய்து உங்கள் பாத்ரூம் அனுபவத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.