அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, பாத்ரூம் பிராண்டான எஸ்கோ இந்தியாவின் நெறிபடுத்தப்பட்டிருக்கும் பாதிங் தொழில்துறையில் முன்னிலை வகித்து வருகிறது. எஸ்கோ குரூப் நிஜ குவாலிடி மற்றும் நம்பகமிக்க சர்வீஸ்களின் மதிப்பை பலதலைமுறைகளாக வெளிப்படுத்திக் காட்டி வருகிறது. இந்த பிராண்டு குவாலிடி மற்றும் டிஸைனிங்கில் சிக்கனத்தன்மைக்கு தூண்களாக விளங்கி வருவதோடு செயல்பாட்டுத் தன்மையுள்ள புராடக்டுகளை வழங்கி மிகவும் குறைந்த விலையில் சொந்தமாக்கிக் கொள்ளக் கூடிய பேரழகு கொண்ட புராடக்டுகளுக்கு வாக்குறுதி அளிக்கிறது. இந்த பிராண்டு இந்தியா முழுவதும் டயர்-II, III & IV நகரங்களில் தனது தடத்தை வெகு வேகமாக பதித்து வரும் நிலையில், எஸ்கோ 4000+ ஸ்டோர்களில் ரீடெய்லில் இயங்கி வருகிறது. ஜாகுவார் குரூப் 2023-க்குள் இந்த ரீடெய்ல் ஸ்ட்ரெங்க்த்தை 5000+ அவுட்லெட்டாக உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.
எஸ்கோ, இந்தியாவில் பிராண்டட் பாத் ஃபிட்டிங்ஸின் கருத்துக்கு முன்னோடியாக திகழ்வதோடு இன்று மார்க்கெட்டில், மிக மதிப்பு மிக்க பெயராக விளங்குகிறது. இந்த பிராண்டு இப்போது பாத் ஃபிட்டிங்ஸ், சானிடரிவேர், வாட்டர் ஹீட்டர் மற்றும் பாத்ரூம் அக்சஸரீஸ்களில் விசாலமான டிஸைன்களோடு முழுமையான பாத்ரூம் தீர்வுகளை வழங்குகிறது. முன்னணி பிராண்டுகளில் கம்பீரமாக தனித்து நிற்கும் பிராண்டு எஸ்கோ இரண்டு முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் 10 ஆண்டு வாரண்டியின் வாக்குறுதியோடு அசல் குவாலிடி மற்றும் நம்பகமிக்க சர்வீஸை பிரதிபலித்து வருகிறது.